Breaking News

புதுச்சேரி காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! puducherry

அட்மின் மீடியா
0

 புதுச்சேரி காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! puducherry

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே கடலோரப் பகுதிகள் உள்பட உள் தமிழகத்தின் அநேக மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.இதனிடையே, நாளை 14 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் 6 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

pondicherry weather,weather in pondicherry,pondicherry state,pondicherry in which state,pondicherry which state,cm of puducherry,pondicherry temperature,puducherry cm,governor of puducherry,weather puducherry,puducherry state,puducherry which state,puducherry in which state,chief minister of puducherry,puducherry chief minister,puducherry police,puduch,erry weather,pondicherry district,puducherry government,puducherry district.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback