இனி சவூதி செல்பவர்களுக்கு PCC சான்றிதழ் தேவையில்லை சவூதி அரசு அறிவிப்பு pcc certificate saudi arabia not required
அட்மின் மீடியா
0
இனி சவூதி செல்பவர்க காவல்துறை PCC தேவையில்லை சவூதி அரசு அறிவிப்பு
PCC என்பதின் விரிவாக்கம் போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழ் ஆகும் போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழ் என்றால் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவருக்கு வெளிநாடு செல்ல காவல்துறை அனுமதிச் சான்றிதழ் (PCC) வழங்கப்படுகிறது.
பொதுவாக பிசிசி சான்றிதழ் சுற்றுலா விசாவிற்க்கு தேவைப்படாது, அதுவே 2,அல்லது 3 வருட விசா என்றால் அவர்களுக்கு காவல்துறை சான்றிதழ் கண்டிப்பாக தேவைப்படும்
படிப்புக்காக , வேலைக்காக நீண்டகாலம் ஒரு நாட்டில் தங்க நேரிடும் போது அவர்களுக்கு விசா வழங்க அந்த நாடு பிசிசி கேட்பார்கள்
அதனை நாம் பாச்போர்ட் அலுவலகத்தில் எந்த நாட்டிற்க்கு செல்கின்றோம் என குறிப்பிட்டு உங்கள் விவரங்களை பதிவிட்டு விண்ணப்பிக்கவேண்டும்
அதன்பின்பு காவல்துறையினர் உங்கள் மீது வழக்கு உள்ளதா, என்பதை ஆய்வு செய்து வழக்கு இல்லை என்பதை பாஸ்போர் அலுவலகத்திற்க்கு தெரிவிப்பார்கள் அதன் பின்பு பாஸ்போர்ட் அலுவலகம் தரும் சான்றிதழே பிசிசி சான்றிதழ் என கூறப்ப்டுகின்றது
தற்போது சவூதி அரேபியாவுக்கு ஒர்க் விசாவில் செல்பவர்களுக்கு போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழ் தேவையில்லை சவூதியில் உள்ள இந்திய தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது
முன்னதாக வேலை நிமித்தமாக சவூதி செல்பவர்களுக்கு PCC வாங்கிய பின்பு தான் விசா ஸ்டாபிங் செய்யப்படும் என்ற நடைமுறை இருந்து வந்தது. இந்த நடைமுறை 17ம் தேதிமுதல் நீக்கப்படுகின்றது எனவும் இனி பிசிசி சான்றிதழ் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது
இந்திய தூதரக அறிவிப்பை பார்க்க:-
Saudi Embassy in New Delhi
saudi embassy india
saudi embassy delhi
saudi embassy
saudi embassy delhi contact number
saudi embassy in india contact number
royal embassy of saudi arabia
saudi consulate in india
saudi embassy new delhi
pcc certificate saudi arabia
Police clearance certificate no longer needed for Saudi visa
pcc certificate saudi
pcc certificate saudi arabia not required
Tags: தமிழக செய்திகள் வெளிநாட்டு செய்திகள்