Breaking News

உலககோப்பை கால்பந்து போட்டியில் வெற்றியை கொண்டாட .நாடு முழுவதும் பொது விடுமுறை சவூதி அரசு அதிரடி அறிவிப்பு..!!fifa world cup Saudi Arabia win

அட்மின் மீடியா
0

 உலககோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்திய சவூதி அரேபியா.நாடு முழுவதும் நாளை பொது விடுமுறை.சவூதி அரசு அதிரடி அறிவிப்பு..!!


கத்தாரில் நடைபெற்று வரும் உலக்கோப்பை கால்பந்தாட்ட போட்டியின் இன்றைய ஆட்டத்தில் விளையாடிய சவூதி அரேபியா அணி அர்ஜெண்டினாவை வீழ்த்தி வெற்றி பெற்றதையடுத்து, நாளை சவூதி அரேபியா முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சவூதிக்கும் அர்ஜென்டினாவிற்கும் இடையே இன்று கத்தாரில் நடைபெற்ற போட்டியில் சவூதி அரேபியா  2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி வெற்றி பெற்றது, இந்த வெற்றியை கொடாடும் விதமாக  நவம்பர் 23 ம் தேதி சவூதி அரேபியாவில் பொது விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது


இந்த பொது விடுமுறையானது, அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும், நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback