Breaking News

தமிழக அரசில் டிரைவர் வேலை வாய்ப்பு விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழக அரசில் டிரைவர் வேலை வாய்ப்பு விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம்


சேலம் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில்  ஓட்டுநர் பணிக்கு காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்


கல்வி தகுதி:-

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

5 ஆண்டுகள் ஓட்டுநர் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.


வயது தகுதி:-

18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க:-

கீழ் உள்ள மேலும் விவரங்களுக்கு என்பதை கிளிக் செய்து அதில் உள்ள விண்ணப்பத்தை டவுன் லோடு செய்து பிரிண்ட் எடுத்து சரியாக பூர்த்தி செய்து கீழ் உள்ள முகவரிக்கு தபால் அனுப்பவேண்டும்.

 

தபால் முகவரி:-

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி),

அறைஎண். 210, 

2வது தளம்,

மாவட்ட ஆட்சியரகம்,

சேலம்-636 001.


விண்ணப்பிக்க கடைசி நாள்:-

22.11.2022


மேலும் விவரங்களுக்கு:-

https://cdn.s3waas.gov.in/s3c81e728d9d4c2f636f067f89cc14862c/uploads/2022/11/2022110723.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback