Breaking News

அக்னிபாத் இந்திய விமானப்படையில் சேர விண்ணப்பிக்கலாம் முழு விவரம் agneepath indian navy recruitment 2022

அட்மின் மீடியா
0

 இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டுக்கான வீரர்கள் சேர்க்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.



அக்னிவீரர்கள் முழு விவரம்:-

இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் 4 ஆண்டுகள் ராணுவத்தில் குறுகிய கால வீரராக (முப்படையில் ஏதாவது ஒன்றில்) சேர முடியும்.

4 வருட பணியில் 6 மாதம் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

4 வருடங்கள் கழித்து இந்த வீரர்களில் 25 சதவிகிதம் பேர் வரை ராணுவத்தில் நிரந்தரமாக 15 வருட ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள்.

விருப்பம் இல்லை என்றால் 4 வருடத்திற்கு பின் வெளியேறலாம்விருப்பம் உள்ளவர்கள் நிரந்தரமாக சேர விண்ணப்பிக்கலாம்

இவர்கள் ஆபிசர் அல்லாத ரேங்கில் நிரந்தர பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என்று மத்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

பெண்கள், ஆண்கள் இரு பாலினரும் சேர முடியும்17.5 - 21 வயது கொண்டவர்களுக்கு மட்டும் அனுமதி.

இந்த திட்டத்தின் மூலம் சேரும் வீரர்களுக்கு முதல் வருடம் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

வருடம் செல்ல செல்ல சம்பளம் உயர்த்தப்படும்.

அதாவது 4வது வருடம் 40 ஆயிரம் ரூபாய் மாதம் சம்பளம் தரப்படும்.

வருமான வரி கிடையாது.

பென்சன் இல்லை

தனிப்பட்ட இன்சூரன்ஸ், 

மெடிக்கல் இன்சூரன்ஸ் வழங்கப்படும்.

இந்த 4 வருட ராணுவ பணி காலத்தில், ஏதாவது ராணுவ சண்டையில் காயங்கள் ஏற்பட்டால் அதற்கு 44 லட்சம் ரூபாய் வரை, காயத்தை பொறுத்து நிவாரணமாக வழங்கப்படும்.

இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் 01/2023-க்கு அக்னி வீரர் வாயு (AGNIVEERVAYU) பிரிவில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கல்வித்தகுதி :-

கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்துடன் இடைநிலை/10+2/சமமான தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி

அல்லது

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனத்தில் பொறியியல் (மெக்கானிக்கல்/ எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ்/ ஆட்டோமொபைல்/ கம்ப்யூட்டர் சயின்ஸ்/ இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி/ இன்பர்மேஷன் டெக்னாலஜி) 3 வருட டிப்ளமோ படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு:-

27 ஜீன் 2022 மற்றும் 27 டிசம்பர் 2005 ஆண்டுகளுக்கு இடையே பிறந்திருக்க வேண்டும். 

அதிகபட்சம் 21 வயது இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கக் கடைசி நாள் :-

 23.11.2022


விண்ணப்பிக்க:-

https://agnipathvayu.cdac.in/AV/


மேலும் விவரங்களுக்கு:-

https://agnipathvayu.cdac.in/AV/img/upcoming/AGNIVEER_VAYU_01-2023.pdf


Agnipath - Join Indian Army,agnipath scheme,agneepath scheme,agniveer scheme,agneepath army,agneepath scheme details,agneepath protest,agneepath form,what is agneepath,agneepath scheme protest,agneepath air force,agneepath scheme apply online,agniveer scheme details,agneepath scheme controversy,agneepath scheme pdf,why protest against agneepath scheme,agneepath scheme eligibility,agneepath scheme wikipedia,what is agneepath scheme problem,agneepath scheme issues,airforce agniveer apply online,agniveer airforce qualification.agnipath scheme official website,agneepath details,indian air force agniveer apply online,agneepath scheme airforce,agneepath scheme details qualification,agneepath scheme details controversy.agneepath indian navy recruitment 2022,Indian Navy Agniveer Recruitment

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback