Breaking News

9 அடி நீள மலைப்பாம்பிடம் சிக்கித்தவித்த ஊராட்சி பணியாளர் பத்திரமாக மீட்ட வீடியோ! snake

அட்மின் மீடியா
0

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கைலாசகிரி மலை அடிவாரத்தில் 9 அடி நீள மலைப்பாம்பிடம் சிக்கித்தவித்த ஊராட்சி பணியாளரை, வனத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளார்கள் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகிவருகின்றது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கைலாசகிரி மலை அடிவாரத்தில் நேற்று மாலை ஊராட்சி பணியாளர் சங்கர் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த பகுதியில்  இருந்த சுமார் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று திடீரென சங்கரை சுற்றி வளைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கர் அலறி துடித்தார். 

இது குறித்து உடனடியாக ஆம்பூர் தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையிர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சங்கரை சுற்றியிருந்த மலைப்பாம்பிடமிருந்து அவரை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சங்கரின் காலை சுற்றி இருந்த 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பினை மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வீடியோ பார்க்க:-

https://twitter.com/newsreporterra1/status/1597854813148307457

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback