Breaking News

கோவை மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு 8 ம்வகுப்பு முதல் பட்டபடிப்பு படித்தவர்கள் வரை கலந்து கொள்ள அழைப்பு COIMBATORE JOBS

அட்மின் மீடியா
0

வேலை இல்லை என்பதே இனி இல்லை. மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 



இடம். 

மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, 

பொள்ளாச்சி. 

தேதி. 

27.11.2022 

தகுதி. எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப் படிப்பு, முதுகலை பட்டப் படிப்பு, தொழில் கல்வி பயின்றவர்கள், அனைத்து பிரிவினரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கு பெறலாம்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் தங்களது சுயவிவரம்(Bio-data) மற்றும் கல்விச்சான்றுகளின் நகல்களுடன் கலந்து கொள்ளலாம். 

அயல்நாட்டு வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவுகளும் இணையதளத்தின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. 

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கான பதிவுகள் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பயிற்சி வகுப்புகளுக்கான பதிவுகளும், மெய்நிகர் கற்றல் வலைதளத்திற்கான பதிவுகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. 

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கான பதிவுகள்  மாவட்ட தொழில் மையத்தின் மூலம் தொழில் முனைவோருக்கான ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளது. 

மனுதாரர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் candidate login ல் விவரங்களை பதிவு செய்தல் வேண்டும்.

முகாம் நடைபெறும் நாள்

27/11/2022

காலை 09:00 AM மணி முதல் மாலை 05:00 PM வரை

முகாம் நடைபெறும் இடம்:

MAHALINGAM COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY ,

POLLACHI 

Coimbatore - 

UDUMALAI ROAD

கல்வி தகுதி:


எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 படித்தவர்கள், 

பட்டதாரிகள், 

பட்டய படிப்பு படித்தவர்கள், 

ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள், 

டிரைவர், தையல் பயிற்சி பெற்றவர் பங்கேற்கலாம். 


முகாமில் கலந்து கொள்ள முன்பதிவு செய்ய:

 

https://www.tnprivatejobs.tn.gov.in/Auth/Auth/co_login


முகாமில் கலந்து கொள்ளும் தனியார் நிறுவனங்கள் பட்டியல்



மேலும் விவரங்களுக்கு:

https://www.tnprivatejobs.tn.gov.in/ViewData/jobfair_view/102211160006

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback