Breaking News

ஒரு முறை சார்ஜ்ஜில் 500 கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்கும் மின்சார கார் முழு விவரம் pravaig electric car

அட்மின் மீடியா
0

பெங்களூருவைச் சேர்ந்த EV ஸ்டார்ட்-அப் நிறுவனமான Pravaig தனது முதல் மின்சார காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி கார் விலை ரூபாய் 39.50 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

 எலக்ட்ரிக் எஸ்யூவி கார் சிறப்பம்சங்கள்:-

90.9 kWh பேட்டரி 

இரட்டை மின்சார மோட்டார் அமைப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது

90.2 KWH பேட்டரி வசதி கொடுக்கப்பட்டுள்ளது

இந்த கார் 402 பிஎச்பி பவரையும், 620 என்எம் பீக் டார்க் திறனையும் உருவாக்குகிறது. 

இது 4.9 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் படைத்தது

கார் மணிக்கு 210 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது

30 நிமிடங்களில் 80 சதவீதம் வரை பாஸ்ட் சார்ஜ் வசதி உள்ளது

காரில் அனைத்து விளக்குகளும் LED  பல்ப் பொருத்தப்பட்டுள்ளது.

15.6-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

5G இணைப்பு, 

ஏரோடைனமிக் ஷார்ப் லைன், 

ரூப் லைன் ஸ்லோப், 

ஸ்போர்ட்டி பிளாக் அலாய் வீல் வசதி, 

மஞ்சள் நிற பிரேக் கேலிபேர், 

ரூப் ஸ்பாய்லர், 

பிளாக் நிற ரூப் பேனல்,

ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ. பயணிக்கலாம். 

இதற்கான முன்பதிவுகள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ.51,000 கட்டி ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்

வீடியோ பார்க்க:-

https://www.youtube.com/watch?v=X5MdH-vJ1_U

https://www.youtube.com/watch?v=5lOQhXDP2RI

 

pravaig defy electric suv mileage 

pravaig electric car

Tags: இந்திய செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback