Breaking News

தான்சானியாவில் 49 பயணிகளுடன் ஏரியில் விழுந்த விமானம் மீட்பு பணி வீடியோ PRECISION AIR CRASH IN LAKE VICTORIA, TANZANIA

அட்மின் மீடியா
0

 தான்சானியாவில் 49 பயணிகளுடன் ஏரியில் விழுந்த விமானம்  மீட்பு பணி வீடியோ PRECISION AIR CRASH IN LAKE VICTORIA, TANZANIA 

விமானத்தில் இருந்த 49 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல் 


தான்சானியா நாட்டில் ப்ரிசிஷன் ஏர் என்ற நிறுவனத்திற்க்கு சொந்தமான வணிக விமானம்  ஒன்று இன்று கட்டுப்பட்டை இழந்து விக்டோரியா ஏரியில் விழுந்தது 

வடமேற்கு நகரமான புகோபாவில் அமைந்துள்ள ஏர்போர்ட்டிற்கு மிக அருகே சென்று தரையிறங்கத் தயாரான போது மோசமான வானிலை காரணமாக இன்று அதிகாலை விமானம் விபத்தில் சிக்கியது. 

விமானம் புறப்பட்டு தரையிறங்க தயாரான விமானம் 100 மீட்டர் தொலைவில் விமானம் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது,விமானத்தில் இருந்த பயணிகளின் எண்ணிக்கை குறித்து உடனடியாக எந்த தகவலும் கிடைக்கவில்லை, ஆனால் உள்ளூர் ஊடக அறிக்கைகள் சுமார் 49 பேர் இருந்ததாகவும் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது, மேலும் மீட்புபணிகள் தொடர்ந்து நடந்து நடந்து வருகின்றது



வீடியோ:-

https://twitter.com/KennedyWandera_/status/1589175062464442368

https://twitter.com/citizentvkenya/status/1589161957156093952

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback