அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நவ.26 முதல் இலவச நீட் பயிற்சி முழு விவரம் neet free coaching
அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நவ.26 முதல் இலவச நீட் பயிற்சி முழு விவரம்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நவ.26-ம் தேதி தொடங்குகிறது.
தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற மாநிலம் முழுவதும் ஒரு வட்டாரத்துக்கு ஒரு மையம் வீதம் 414 மையங்கள் பயிற்சிக்காக அமைக்கப்பட்டுள்ளன. ஒரு மையத்துக்கு 70 பேர் வீதம் மொத்தம் 28,980மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சென்னையில் மட்டும் 13 மையங்களில் நடைபெறும்
அனைத்து மாவட்டங்களிலும் நீட் பயிற்சிக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக முதுநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்பட்டுள்ளது. பயிற்சிக்கான பாடக்குறிப்புகள் தமிழக அரசால் வழங்கப்படும்.
neet free coaching
best online coaching for neet free
free online coaching for neet
free online neet coaching classes
government neet online coaching
neet coaching online free
neet online classes free
online neet coaching free
free online coaching for neet
Tags: தமிழக செய்திகள்