Breaking News

சீர்காழி தாலுக்காவில் நாளை 18.11.2022 பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி தாலுகாவில் உள்ள 1 முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் லலிதா அறிவித்துள்ளார்

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி தாலுகாவில் உள்ள  1 முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள  பள்ளிகளில் கனமழை காரணமாக தண்ணீர் தேங்கியுள்ளதால் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback