Breaking News

10ம் வகுப்பு 12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசின் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் வேலை ccrs recruitment 2022

அட்மின் மீடியா
0

 சென்னையில் உள்ள தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி மைய வேலை வாய்ப்புக்கு Electrician,MTA,House Keeping ஆகிய பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது

பணி:-

Electrician

MTA

House Keeping

கல்வித் தகுதி:-

Electrician பணிக்கு ITI or Diploma in Electrician படித்திருக்க வேண்டும்.

House Keeping பணிக்கு 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

MTA பணிக்கு 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:-

Electrician பணிக்கு  45 வயது வரை 

House Keeping பணிக்கு 45 வயது வரை

MTA பணிக்கு 30 வயது வரை 


விண்ணப்பிக்க:-

கீழே உள்ள மேலும் விவரங்களுக்கு என்பதை கிளிக் செய்து அதில் உள்ள விண்ணப்பத்தினை டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து முகவரி அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தபால் முகவரி:-

CENTRAL COUNCIL FOR RESEARCH IN SIDDHA, 

Ministry of Ayush, 

Govt. of India, 

GST Road, 

Tambaram Sanatorium, 

Chennai – 600 047


மின்னஞ்சல் முகவரி:-

ccrsrecruitment@gmail.com


விண்ணப்பிக்க கடைசி நாள்:-

22.11.2022


மேலும் விவரங்களுக்கு:-

http://siddhacouncil.com/ccrs/wp-content/uploads/2022/11/Advt-No-4-of-2022-General-Instructions.pdf


ccras,ayush minister,ministry of ayush,ccrs,ccrs login,ccrs chennai,ayurveda council,siddha central research institute,siddha council,ccrs website.

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback