Breaking News

குஜராத்தில் பொது சிவில் சட்டம் அமல்? குழு அமைக்க அமைச்சரவை ஒப்புதல்!! uniform civil code gujarat

அட்மின் மீடியா
0

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜக தனது தேர்தல் அறிக்கையில், தாங்கள் ஆட்சி அமைத்தால் நாடு முழுவதும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என தெரிவித்திருந்தது. தற்போது குஜராத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது தொடர்பான தகவல்களை அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்துள்ளார்.

பொது சிவில் சட்டம் அரசியல் அமைப்புக்கும் சிறபான்மையினருக்கும் எதிரானது என அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 


காந்திநகரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி 

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் புபேந்திர படேல் ஆகியோரின் வழிகாட்டலின்படி, பொது சிவில் சட்டம் அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இக்குழு, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் இயங்கும். குழுவுக்கான மூன்று அல்லது நான்கு உறுப்பினர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் துவங்குவதற்கு முன் இந்தக் குழு அமைக்கப்படும்.குஜராத் அமைச்சரவையில் வரலாற்று சிறப்பு மிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


பொது சிவில் சட்டம் குஜராத்

common civil code india

what is uniform civil code

common civil code

uniform civil code article

uniform civil code meaning

what is uniform civil code in india

uniform civil court

civil code in india

common civil code in india

uniform civil code state in india

civil code gujarat

uniform civil code gujarat

gujarat

digital gujarat,digital-gujarat,digitalgujarat,gujarat india,cm of gujarat,gujarat cm,capital of gujarat,gujarat capital,digital gujarat portal,gujarat tourism,digital gujarat login,gujarat chief minister,tourism gujarat,gujarat travel,tourism of gujarat,tourism in gujarat,gujarat new cm,new cm gujarat,government of gujarat,gujarat city.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback