டிவிட்டரை வாங்கிய உலகின் பணக்காரர் எலான் மஸ்க்- வாங்கிய முதல்நாளே பலரை அதிரடியாக நீக்கி உத்தரவு twitter takeover
உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்.டுவிட்டர் நிறுவனத்தை, கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்க முன்வந்தார் இந்திய ரூபாயின் மதிப்பின் படி இந்த தொகை மூன்று லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாயாகும். ஆனால் அதன்பின்னர் சில வாரங்களிலேயே அதில் இருந்து பின் வாங்கினார். டுவிட்டர் நிறுவனம் போலி கணக்குகள் குறித்த விவரங்களை அளிக்க மறுப்பதால் மேற்கொண்டு ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடியாது என்றார்.
இந்நிலையில் வழக்கை விசாரித்த கோர்ட்டு அக்டோபர் 28-க்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்ய கெடு விதித்தது. எலான் மஸ்க் வெள்ளிக்கிழமை மாலைக்குள் டுவிட்டர் ஒப்பந்தத்தை 44 மில்லியன் டாலர் உடன்படிக்கையில் முடித்துவிட வேண்டும் அல்லது சட்டரீதியான வழக்கை சந்திக்க நேரிடும் என்று தீர்ப்பளித்தது
இந்நிலையில் இந்நிலையில், கோர்ட்டு விதித்த காலக்கெடு முடிவதற்கு ஒருநாள் முன்பே ஒப்பந்தம் முடிந்து எலான் மஸ்க் டுவிட்டரின் உரிமையாளரானார்.
டுவிட்டர் முதலீட்டாளர்களில் ஒருவரான ரோஸ் கெர்பர், எலான் மஸ்க்கின் ஒப்பந்தம் முடிந்ததை உறுதிப்படுத்தினார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதை குறிக்கும் விதமாக நேற்று அவர் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டரின் தலைமையகத்திற்கு கை கழுவப் பயன்படுத்தும் தொட்டியுடன் சென்ற வீடியோவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
மேலும் தலைமை அலுவலகத்தில் உள்ள ஊழியர்களிடம் சிறிது நேரம் ஆலோசனை நடத்திய நிலையில், தற்போது எலான் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் விதமாக ட்விட்டரின் முழு கட்டுப்பாட்டை பெற்றுள்ளார்.
தனது ட்விட்டர் கணக்கின் பயோவை 'Chief Twit' என மாற்றியுள்ள அவர், வந்த முதல் நாளிலேயே நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னணி தலைமை செயலதிகாரி பிராக் அகர்வால்(CEO), தலைமை நிதி அதிகாரி (CFO) நெட் செகல், தலைமை சட்ட அதிகாரி விஜாய கட்டே உள்ளிட்டோரை பணி நீக்கம் செய்துள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-
டிவிட்டரை தான் வாங்கியது நான் பணம் சம்பாதிப்பதற்க்காக இல்லை. மனிதகுலத்திற்கு உதவுவதற்காக சமூக ஊடக தளமான டுவிட்டரை வாங்கினேன்" என்று மஸ்க் கூறினார்.எலான். மேலும் பல அதிரடி மாற்றங்களை ட்விட்டரில் எலான் மஸ்க் கொண்டுவருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எலான் மஸ்க்
elon musk
tesla
tesla car
elon musk age
who is elon musk
elon musk education
tesla ceo
tesla electrical
tesla meaning in tamil
elon musk tamil
is tesla in india
டெஸ்லா
elon musk history in tamil
tesla technology meaning in tamil
how to buy tesla in india
who is elon musk in tamil
எலான் மஸ்க் வரலாறு
tesla india website
டெஸ்லா கார்
எலான் மஸ்க் டிவிட்டர்
எலான் மஸ்க் ட்விட்டர்
Twitter by Elon Musk
elonmusk twitter
elon musk tweet
elon musk buys twitter
elon musk buy twitter
twitter musk
elon twitter
elon musk bought twitter
twitter sold to elon musk
has elon musk bought twitter
why did elon musk buy twitter
does elon musk own twitter
twitter takeover
twitter bought by elon musk
elon musk twitter today
elon musk twitter buy
elon musk purchased twitter
twitter bought by elon
elon musk twitter takeover5
when elon musk bought twitter
elon musk twitter stock
Tags: வெளிநாட்டு செய்திகள்