Breaking News

ஆன்லைன் பிஎச்.டி. படிப்புகளுக்கு அங்கீகாரம் கிடையாது- மாணவர்களுக்கு யுஜிசி எச்சரிக்கை online phd course

அட்மின் மீடியா
0

வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் ஆன்லைனில் படித்து பெறும் டாக்டர் பட்டம் செல்லாது என்று யுஜிசி, ஏஐசிடிஇ தெரிவித்துள்ளன. 

வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆன்லைன் மூலம் படித்து பெறும் பல்கலைக் கழக முனைவர் பட்டம் செல்லாது என்று பல்கலை மானியக்குழுவும், ஏஐசிடிஇ.யும் அறிவித்துள்ளன.

இது குறித்து யுஜிசி, ஏஐசிடிஇ இணைந்து வெளியிட்டுள்ள உத்தரவில், 

பிஎச்.டி பட்டங்களை வழங்குவதற்கான தரநிலைகளை பராமரிப்பதற்காக, கடந்த 2016ல் அறிவிக்கப்பட்ட யுஜிசி விதிமுறைகள் மற்றும் திருத்தங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆன்லைன் மூலம் படித்து பெறும் பல்கலைக்கழக முனைவர் பட்டம் செல்லாது. சேரும் போது, யுஜிசி ஒழுங்குமுறை 2016க்குட்பட்டு சேர்க்கை நடைபெறுகிறதா என்பதை உறுதிபடுத்தி கொள்ள வேண்டும்,’ என்று அதில் கூறப்பட்டுள்ளது

online phd course,online phd courses in india,phd distance education,online phd in india,phd online in india,online phd programs in india,distance phd in india,doctorate degree in india,phd course online india,phd courses in india,online phd programs in india for working professionals,phd in distance education in india.online phd courses ugc approved,online phd ugc,UGC warns students against online PhD courses,UGC, AICTE warn students against online PhD programmes offered

Tags: இந்திய செய்திகள் கல்வி செய்திகள்

Give Us Your Feedback