மனித வடிவிலான ரோபோ அறிமுகம் செய்தார் எலான் மஸ்க் வீடியோ
உலகின் புகழ்பெற்ற அறிவியல் தொழில்நுட்ப நிறுவனமாக உள்ள டெஸ்லா நிறுவனம் எலான் மஸ்க் தலைமை செயல் நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க் இன்று நிறுவனத்தில் கொண்டாடப்பட்ட ‘ஏஐ’ தின நிகழ்வின் போது, ‘ஆப்டிமஸ்’ என அழைக்கப்படும் மனித உருவ ரோபோவின் முன்மாதிரியை வெளியிட்டுள்ளார்.
ஆப்டிமஸ் ரோபோ சிறப்பம்சம்:-
5.8 அடி உயரமும் 20.41 கிலோ எடையும் கொண்டது
மனிதர்கள் செய்யக்கூடிய பல வேலைகளை செய்ய முடியும்
ரோபோக்களை மனிதர்கள் மேற்கொள்ளும் அன்றாடப் பணிகளில் ஈடுபடுத்த முடியும்
முதல்கட்டமாக ரோபோக்களை தொழிற்சாலைகளில் பயன்படுத்த திட்டமிடபட்டுள்ளது
ரோபோ மேடையில் நடந்து வருவது, வணக்கம் வைப்பது மற்றும் நடனமாடுவது என பல திறமைகளை வெளிப்படுத்தியது.
மணிக்கு 5 மைல் வேகத்தில் இந்த ரோபோ நடக்கும் , 25 கிலோ எடையை இது சுமக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
ரோபோ வீடியோ பார்க்க:-
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ