Breaking News

கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

அட்மின் மீடியா
0

 கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை 10.10.2022 அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

தொடர் கனமழை காரணமாக நாளை 10.10.2022 புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback