Breaking News

நாளை விடுமுறை இல்லை- வண்டலூர் உயிரியல் பூங்கா அறிவிப்பு

அட்மின் மீடியா
0

ஆயுதபூஜை, விஜய தசமி போன்ற பண்டிகைகளை முன்னிட்டு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து தரப்பு மக்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

 


வழக்கமாக செவ்வாய்கிழமை அன்று வண்டலூர் உயிரியல் பூங்காவிற்க்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும் ஆயுதபூஜை, விஜய தசமி போன்ற பண்டிகைகளை முன்னிட்டு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து தரப்பு மக்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாளை விடுமுறை இல்லை எனவும் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்து இருக்கும் அறிவிகப்பட்டுள்ளது

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 04.10.2022 செவ்வாய்க்கிழமை அன்று பண்டிகை விடுமுறை முன்னிட்டு பார்வையாளர்களுக்கு பூங்கா திறந்திருக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.

வண்டலூர் பூங்கா ஆன்லைன் முன்பதிவு செய்வது எப்படி

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback