எச்சரிக்கை:- ஷூவுக்குள் மறைந்து இருந்த நல்ல பாம்பு வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
எச்சரிக்கை:- ஷூவுக்குள் மறைந்து இருந்த நல்ல பாம்பு வைரல் வீடியோ
கர்நாடக
மாநிலம் மைசூரில் ஒருவர் தனது ஷூவை வீட்டு வாசலில் கழற்றி விட்டு சென்றார்
மறுநாள் காலை அலுவலகம் செல்லத் தயாராகி வந்து வெளியே வந்து தனது
ஷூவுக்குள் பாம்பு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், பாம்பு பிடிப்பவரும் பாம்பை பிடிக்க முற்பட்டனர். அப்போது, அது ஷூவுக்குள்ளிருந்து வெளியே எகிறி வந்து படமெடுத்து ஆடியது.இதனையடுத்து, பாம்பு பிடிப்பவர் அதை லாவகமாக பிடித்து பாட்டிலில் அடைத்து கொண்டு சென்றார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ:-
Tags: வைரல் வீடியோ