ஐடிஐ படித்தவர்களுக்கு தபால் துறையில் வேலை வாய்ப்பு முழு விவரம்
மதுரையில் உள்ள தபால் துறை அலுவலக மெயில் மோட்டார் சர்வீஸ் பிரிவில் காலியாக உள்ள Skilled Artisans பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி:-
M.V.Mechanic
M.V.Electrician
Tyreman
வயதுவரம்பு:-
1.7.2021 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:-
சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் எம்.வி.எம் பிரிவுக்கு விண்ணப்பிப்போர் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
தபால் முகவரி:-
The Manager,
Mail Motor Service,
CTO Compound,
Tallakulam,
Madurai – 625002
கடைசி நாள்:-
17.10.2022
மேலும் விவரங்களுக்கு:-
https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_19092022_MMS_TN_Eng.pdf
Tags: வேலைவாய்ப்பு
