Breaking News

விளம்பரமே இல்லாமல் யூடியூப் வீடியோ பார்க்கனுமா 3 மாதங்களுக்கு 10 ரூபாய் தான் ஆக்டிவேட் செய்வது எப்படி!! youtube premium

அட்மின் மீடியா
0

யூடியூப் அமெரிக்க நாட்டு வீடியோ ஷேரிங் மற்றும் சமூக ஊடக தளமாகும், இது சாட் ஹர்லி, ஸ்டீவ் சென் மற்றும் ஜவேத் கரீம் ஆகியோரால் கடந்த 2005 ம் ஆண்டு தொடங்கப்பட்டது


தற்போதைய உலகில் மொபைல் இல்லாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம் அதிலும் மொபைலில் வாட்ஸப், பேஸ்புக், யூடியூப் இல்லாதவர்கள் இல்லை 

சமூக ஊடக கணக்கில் பல நேரங்களை செலவழித்து கொண்டுதான் உள்ளார்கள். யூடியூப்பை பொறுத்தவரை விளம்பரங்களே அதற்கு வருமானத்தை தருகின்றன.அதாவது, வீடியோ நடுவே ஓடும் விளம்பரங்களை வைத்து யூடியூப் காசு பார்க்கிறது. 

உங்களுக்கு விளம்பரங்கள் தேவை இல்லையென்றால் அதற்கு நீங்கள் தனியாக கட்டணம் செலுத்தி ப்ரீமியம் பேக்கேஜை வாங்கிக்கொள்ளலாம். 

தற்போதைய செய்தி என்னவென்றால் இந்த ப்ரீமியம் பேக்கேஜை 3 மாதங்களுக்கு ரூபாயில் 10 ல் பயன்படுத்த முடியும் என்பதே.


யூடியூப் பிரியம் பலன்கள்:-

விளம்பரம் இல்லாமல் பார்க்கும் வசதி 

யூ டியூபை பேக்ரவுண்டில் இயக்கிக் கொண்டு, மற்ற ஆப்களை பயன்படுத்தும் வசதி

நீங்க YouTube Music பயன்படுத்துபவராக இருந்தால், யூ டியூப் பிரீமியம் சப்ஸ்கிரிப்சனில் Ad Freeya Music கேக்கலாம்.

போன்ற எண்ணற்ற சலுகைகளை, யூ டியூப் சப்ஸ்கிரிப்ஷன் செய்வதன் மூலமாக நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.


யூடியூப் பிரியம் 3 மாதம் 10 ரூபாயில் ஆக்டிவேட் செய்வது எப்படி:-


முதலில் உங்கள் கூகுள் பே அல்லது போன்பே ஏதாவது ஒன்றிற்க்கு செல்லவும்

அடுத்து அதில் உள்ள சர்ச் பாரில் PLAY STORE RECHARGE CODE என்று சர்ச் செய்யுங்கள் 

அடுத்து அதன் கீழ் Buy என்பதை கிளிக் செய்யுங்கள்

அடுத்து வரும் பக்கத்தில் ரூபாய் 10 கொடுத்து வெரிபிகேசன் பின் கொடுத்து பணம் செலுத்துங்கள்

அடுத்து நீங்கள் பணம் செலுத்திய பிறகு அதன் கீழ் USE CODE என்பதை கிளிக் செய்யுங்கள் 

அடுத்து நீங்கள் எந்த இமெயில் ஜடி வழியாக யூடியூப் பார்க்க இருக்கின்றீர்களோ அந்த இ மெயில் முகவரியை பதிவிடுங்கள்

அடுத்து https://www.youtube.com/premium?app=desktop&cc=r3svf9tt8vxnpv என்ற லின்ங்கை கிளிக் செய்யுங்கள்

அடுத்து அதில் நீங்கள் செலுத்திய 10  ரூபாய் தொகை அதில் காண்பிக்கப்படும் அதனை கிளிக் செய்து உங்கள் முகவரியை பதிவிடுங்கள்

அவ்வளவுதான் இனி நீங்கள் அடுத்த 3 மாதத்திற்க்கு எந்த வித விளம்பரமும் இல்லாமல் யூடியூப் பார்க்கலாம்  


மேலும் எப்படி என தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்

https://twitter.com/MuratuAdiMahesh

Tags: தொழில்நுட்பம் முக்கிய செய்தி

Give Us Your Feedback