தமிழக அரசு சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10% போனஸ் அறிவிப்பு!tamil nadu govt announces bonus
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 1.67% கருணைத் தொகை என மொத்தம் 10 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக தீபாவளி பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளின் போது அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது வழக்கம்தான் இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 1.67% கருணைத் தொகை என மொத்தம் 10 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்