Breaking News

10 ம் வகுப்பு 12ம் வகுப்பு, I T I படித்தவர்கள் இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் indian coast guard recruitment

அட்மின் மீடியா
0

 இந்திய கடலோர காவல்படையில் Civilian MT Driver, Fork Lift Operator, Store Keeper Grade காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

பணி:-

Civilian MT Driver

Fork Lift Operator

Store Keeper Grade

Carpenter

Sheet Metal Worker

Unskilled Labourer

Engine Driver

MT Fitter/ MT


கல்வி தகுதி:-

Civilian MT Driver  பணிக்கு:-

10 ஆம் வகுப்பு தேர்ச்சி

கனரக மற்றும் இலகுரக வாகனங்களுக்கு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

மோட்டார் வாகனங்களை ஓட்டுவதில் குறைந்தது 02 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Fork Lift Operator பணிக்கு:-

TI அல்லது மற்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து அந்தந்த வர்த்தகத்தில் ஒரு வருடத்திற்கு குறையாத அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Store Keeper Grade 1 பணிக்கு:-

12வது தேர்ச்சி.அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது மத்திய அல்லது மாநில அரசு நிறுவனம் அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் இரண்டு வருட அனுபவம் இருக்க வேண்டும்.

 apprentice பயிற்சி முடித்திருக்க வேண்டும். அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Sheet Metal Worker பணிக்கு:-

apprentice பயிற்சி முடித்திருக்க வேண்டும். 

2 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

Unskilled Labourer பணிக்கு:-

மெட்ரிகுலேஷன் தேர்ச்சி அல்லது அங்கீகரிக்கப்பட்ட வாரியங்களில் இருந்து அதற்கு சமமான தேர்ச்சி அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Engine Driver பணிக்கு:-

எஞ்சின் டிரைவராக தகுதி சான்றிதழ் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:-

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30-க்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்க:-

www.indiancoastguard.gov.in என்ற இணைய முகவரியில் அறிவிப்பு வெளியான 45 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க:-

http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10147_11_2223b.pdf

TAGS:-

indian coast guard recruitment 2022

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback