MBBS ,BDS படிப்புகளுக்கு 22 ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் சுகாதாத்துறை அமைச்சர் அறிவிப்பு
MBBS , BDS படிப்புகளுக்கு 22 ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் சுகாதாத்துறை அமைச்சர் அறிவிப்பு
தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று 2022-2023 ஆம் ஆண்டின் மருத்துவம் (MBBS) மற்றும் பல் மருத்துவம் (BDS) ஆகிய படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள் / சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள் / சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ வரவேற்கப்படுகின்றன. இடங்கள் சேருவதற்கான இணையதன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கு வரும் 22ஆம்
தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மருத்துவப் படிப்புக்களுக்கு
விண்ணப்பிக்க அக்டோபர் 3 ஆம் தேதி கடைசி நாள் எனவும் www.tnhealth.tn.gov.in.,
www.tnmedicalselection.org என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிக்க:-
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்
