LLM படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு
LLM படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
இதுகுறித்து அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள
சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் L.L.M. படிப்பில் சேர மாணவர்கள் இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை மாணவர்கள் சமர்ப்பிக்கக் கடைசித் தேதி 19.09.2022 எனவும் சட்டம் படிக்க விரும்பும் மாணவர்கள் http://tndalu.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
சட்ட முதுகலை படிப்புகள்:-
Business Law
Constitutional Law and Human Rights
Intellectual Property Law
International Law and Organization
Environmental Law and Legal Order
Criminal Law and Criminal Justice Administration
Human Rights and Duties Education
Labour and Administrative Law
Taxation Law
Cyber Space – Law and Justice
Maritime Law
மேலும் விவரங்களுக்கு:-
https://www.tndalu.ac.in/pdf/2022/sept/Notification_for_LL.M._Degree_Pogramme_(SOEL)2022-2023.pdf
Tags: கல்வி செய்திகள்