Breaking News

ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் சிறப்பு பேருந்துகள் முழுவிவரம்

அட்மின் மீடியா
0

ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து 30.09.2022, 01.10.2022 ஆகிய தேதிகளில், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு!

 

தமிழகத்தில் ஆயுத பூஜை விடுமுறைகள் நெருங்கி வருவதை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதப் பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.


 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback