சிறை அலுவலர் பணி டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு..!யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்...முழு விவரம்
தமிழ்நாடு சிறைப் பணிகளில் அடங்கிய சிறைகள் மற்றும் சீர்திருத்தத் துறையின் சிறை அலுவலர் ஆண்கள் மற்றும் பெண்கள் பதவிக்கான காலிப்பணி அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
பதவி:-
சிறை அலுவலர் (ஆண்கள்) - 6
பதவி: சிறை அலுவலர் (பெண்கள்) 2
வயது வரம்பு:-
01.07.2022 தேதியின்படி எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு இல்லை.
மற்றபிரிவினர் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்விதகுதி:-
ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
குற்றவியல் மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகம் மற்றும் சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க:-
https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்ககடைசி நாள்:-
13.10.2022
மேலும் விவரங்களுக்கு:-
https://www.tnpsc.gov.in/Document/tamil/Jailor%20Tamil.pdf
Tags: வேலைவாய்ப்பு