தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல அரசு விரைவுப் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்....
அட்மின் மீடியா
0
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல, அரசு விரைவுப் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் வெளியூர் செல்ல அரசு விரைவுப் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
அக்டோபர் 21ம் தேதி பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்றும், அக்.22, 23 தேதிகளில் பயணம் செய்ய நாளை, நாளை மறுநாளும் முன்பதிவு செய்யலாம்.
வெளியூர் செல்ல அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் மொபைல் மூலம் பஸ் டிக்கெட் புக் செய்ய இணையதள முகவரிகள்
https://www.adminmedia.in/2021/05/blog-post_977.html
அரசு பேருந்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தால் 10% ஆபர் முழு விவரம்
Tags: தமிழக செய்திகள்