பேருந்தில் ஒட்டப்பட்ட குதிரை ஸ்டிக்கரை பார்த்து பின்னால் சென்ற குதிரை குட்டி! வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
கோவை மாவட்டம் பேரூரில் உள்ள தனியார் பேருந்தில் ஒட்டப்பட்டு இருந்த குதிரை படத்தை பார்த்த குதிரை குட்டி ஒன்று அது நிஜ குதிரை என நினைத்து அந்த குதிரை படத்துடன் குதிரை குட்டி ஒன்று ஓடியது காண்போரை கலங்க வைத்தது
பேரூர் பேருந்து நிலையம் அருகே காந்திபுரம் செல்லக்கூடிய தனியார் பேருந்தில் குதிரை படம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்த குட்டி குதிரை பேருந்தை செல்ல விடாமல் பேருந்தையே சுற்றி வந்தது.
பேருந்து கிளம்பி செல்லும் போதும் பேருந்துடன் அதுவும் ஓடியது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகின்றது
வீடியோ பார்க்க:-
Tags: வைரல் வீடியோ