கடலோர காவல் படையில் வேலை யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் .... முழு விவரம்
கடலோர காவல் படையில் வேலை யாரெல்லாம் விண்னப்பிக்கலாம் .... முழு விவரம்
பணி:-
Navik General Duty
Navik Domestic Branch
Yantrik Mechanical
Yantrik Electrical
Yantrik Electronics
வயது வரம்பு:-
18 வயதிற்கு மேல் உள்ளவராகவும், 22 வயதிற்கு கீழ் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:-
Navik (General Duty) பணிக்கு
12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Navik (Domestic Branch) பணிக்கு
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Yantrik (Mechanical)
Yantrik (Electrical)
Yantrik (Electronics) ஆகிய பணிக்கு அந்த அந்த துறைகளில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க:-
https://joinindiancoastguard.cdac.in/cgept/
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
22.09.2022
மேலும் விவரங்களுக்கு:-
https://joinindiancoastguard.cdac.in/cgept/assets/img/news/CGEPT01-2023adv.pdf
Tags: வேலைவாய்ப்பு