Breaking News

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மாற்றியமைக்கப்பட்ட மின் கட்டண முழு விபரம்

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மாற்றியமைக்கப்பட்ட மின் கட்டண விபரம்

 

தமிழக அரசின் புதிய திருத்தப்பட்ட மின்கட்டண உயர்வுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி புதிய மின்கட்டணம் அமலுக்கு வந்துள்ளது அதன்படி...


புதிய கட்டணவிபரம்:

முதல் 100 யூனிட்கள் வரை எந்தவித கட்டணமும் இல்லை

101 - 200 யூனிட்களுக்கு முன்பு ரூ.170 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.225 ஆக உயர்ந்தப்பட்டுள்ளது.

201 - 300 யூனிட்களுக்கு முன்பு ரூ.530 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.675 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

301 - 400 யூனிட்களுக்கு முன்பு ரூ.830 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.1,125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

401-500 யூனிட்களுக்கு முன்பு ரூ.1,130 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.1,725 ஆக உயர்த்தப்பட்டுள்ளது

 

கடைகளுக்கு  மின்கட்டண உயர்வு விபரம்:

தற்காலிக இணைப்புக்கு ஒரு யூனிட் கட்டணம் ரூ.12.00

கடைகள் வணிக நிறுவனங்களுக்கு ரூ. 8.50


 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback