மொபைல் போனில் கண்டிப்பாகச் சேமித்து வைத்திருக்க வேண்டிய தொலைபேசி எண்கள்!
அட்மின் மீடியா
0
நமது ஒவ்வொரு மொபைல் போனிலும் கண்டிப்பாகச் சேமித்து வைத்திருக்க வேண்டிய தொலைபேசி எண்கள்!
அவசர உதவி அனைத்திற்கும் 911
காவலர் உதவிக்கு 100
தீயணைப்புத்துறை உதவிக்கு 101
போக்குவரத்து விதிமீறல் உதவிக்கு 103
ரயில்வே உதவிக்கு 139
விபத்து உதவிக்கு 108
பெண்களுக்கான அவசர உதவி 1091
முதியோர்களுக்கான அவசர உதவி 1253
தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி 1033
கடலோர பகுதி அவசர உதவி 1093
கண் வங்கி அவசர உதவி 1919
கேஸ் அவசர உதவி - 1906
சுற்றுலா பயனிகள் உதவிக்கு 1363
ரயில் விபத்து உதவிக்கு 1072
ரேசன் கார்டு உதவிக்கு 1967
முதல்வர் காப்பீடு உதவிக்கு18004253993 28
ராகிங் தடுப்பு உதவிக்கு 18001505522
சென்னை கார்ப்பரேஷன் புகார்கள் 1913
ரயில்வே முன்பதிவு விசாரணை 132
ஆன்லைனில் பணம் ஏமாற்றப்பட்டால் 155260
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி
