Breaking News

ரயில் வருவதை கவனிக்காமல் ரிக்‌ஷாவை தள்ளி சென்ற நபர் ரயில் மோதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ

அட்மின் மீடியா
0

ரயில் வருவதை கவனிக்காமல் ரிக்‌ஷாவை தள்ளி சென்ற நபர் ரயில் மோதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ



உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் ரயில்வே கிராசிங் கேட் மூடப்பட்ட பிறகும் ரிக்ஷாக்காரர் ஒருவர் ரிக்‌ஷாவை தள்ளிகொண்டு கடந்து கொண்டிருந்தபோது, ​​கவுகாத்தியில் இருந்து புதுடெல்லிக்கு செல்லும் அதிவிரைவு ரயில் அவர் தள்ளிவந்த ரிக்‌ஷா மீது மோதியது, ஆனால் அதிர்ஷ்டம் காரணமாக அவர் காப்பாற்றப்பட்டார். இந்த காட்சி முழுவதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. 


வீடியோ பார்க்க:-

https://twitter.com/AHindinews/status/1568749952402345984

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback