Breaking News

துறைமுகத்தில் எதிர்பாரதவிதமாக கவிழ்ந்த கப்பல்! வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

துறைமுகத்தில் எதிர்பாரதவிதமாக கவிழ்ந்த கப்பல்! வைரல் வீடியோ

 

துருக்கி துறைமுகத்தில் சீ ஈகிள் என்ற சரக்கு கப்பல் சரக்குகளை இறக்கிக் கொண்டிருந்த போது திடீரென எதிர்பாரதவிதமாக கவிழ்ந்து மூழ்கியது. அதன் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது

துருக்கியில் உள்ள இஸ்கெண்டரம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த  சீ ஈகிள் சரக்கு கப்பல் சரக்குகளை இறக்கி கொண்டிருந்தது அப்போது அப்போது எதிர்பாராதவிதமாக கப்பல் சமநிலையை இழந்து திடிரென கவிழதுவங்கியது உடனடியாக  விசில் சத்தம் கேட்டு கப்பலின் அருகே நின்றிருந்தவர்கள் உடனடியாக அங்கிருந்து நகர்ந்தனர். அதிர்ஷ்டவசமாக, அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்

 

வீடியோ பார்க்க:-

https://twitter.com/vosatvofficial/status/1572186775044427776

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback