Breaking News

ஆவின் இனிப்பு வகைகள் விலை உயர்வு முழு விவரம்

அட்மின் மீடியா
0

 ஆவின் இனிப்பு வகைகள் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது

குலாப் ஜாமுன், ரசகுல்லா, பால்கோவா உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு ₨20 முதல் ₨80 வரை விலை உயர்ந்துள்ளது

Gulab Jamun 125 gram 45 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்வு

Gulab Jamun 250 gram 80ரூபாயில் இருந்து 100 ரூபாயாக உயர்வு

Rasagulla 100 gram 40ரூபாயில் இருந்து 45 ரூபாயாக உயர்வு

Rasagulla 200 gram 80 ரூபாயில் இருந்து 90 ரூபாயாக உயர்வு

Khoa 500 gram 210 ரூபாயில் இருந்து 250 ரூபாயாக உயர்வு

Khoa 100 gram 45 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்வு

Khoa 250 gram 110 ரூபாயில் இருந்து130 ரூபாயாக உயர்வு

Dates Khoa 500 gram 230 ரூபாயில் இருந்து270 ரூபாயாக உயர்வு

Dates Khoa 250 gram 120 ரூபாயில் இருந்து140 ரூபாயாக உயர்வு

Dates Khoa 100 gram 50ரூபாயில் இருந்து 60  ரூபாயாக உயர்வு

Sweetless Khoa 1 kilogram 520 ரூபாயில் இருந்து 600  ரூபாயாக உயர்வு

Sweetless Khoa 500 gram 260 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக உயர்வு

Milk Peda 47 ரூபாயில் இருந்து 55 ரூபாயாக உயர்வு

Milk Peda 250 gram 110 ரூபாயில் இருந்து130 ரூபாயாக உயர்வு

Mysorepa 500 gram 230 ரூபாயில் இருந்து 270 ரூபாயாக உயர்வு

Mysorepa 250 gram 120 ரூபாயில் இருந்து 140 ரூபாயாக உயர்வு

premiumMilk Cake 250 gram 100 ரூபாயில் இருந்து 120 ரூபாயாக உயர்வு

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback