BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள பணிக்கு B.E படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணிக்கு விண்ணப்பிக்கலாம்
பணி:-
Engineer Trainee Civil
Engineer Trainee Mechanical
Engineer Trainee IT
Engineer Trainee Electrical
Engineer Trainee Chemical
Engineer Trainee Metallurgy
கல்வி தகுதி:-
Engineering படிப்பில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:-
29 வயதிற்க்குள் இருக்கவேண்டும்
விண்ணப்பிக்க:-
https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/79118/Instruction.html
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
04.10.2022
மேலும் விவரங்களுக்கு:-
https://careers.bhel.in/et_2022/static/et_2022_ET%202022%20-Detailed%20Online%20Ad.pdf
Tags: வேலைவாய்ப்பு