Breaking News

B.Ed. சேர்க்கைக்கான ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்

அட்மின் மீடியா
0

B.Ed. சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் நாளை தொடங்குகிறது http://tngasaedu.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

 


அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் இளங்கலைக் கல்வியியல் (B.Ed.) பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதளம் வழியாகப் பதிவு செய்யலாம் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது

 விண்ணப்பிக்க:-

https://tngasaedu.in/

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான இளங்கலைக் கல்வியியல் (B.Ed.) பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்தப்பட வேண்டும். 

SC/ST விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் ரூ.250 மட்டும் செலுத்தினால் போதுமானது.

மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளைத் தெரிவு செய்தல் வேண்டும். 

மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் 

அக்டோபர் 6ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பdum

அக்டோபர் 12ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என்றும் கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.


Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback