2023 ஜனவரி 1-ம் தேதி வரை பட்டாசுகளை விற்பனை செய்ய, உற்பத்தி செய்ய மற்றும் பட்டாசு வெடிக்க தடை- டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
2023 ஜனவரி 1-ம் தேதி வரை டெல்லியில் பட்டாசுகளை விற்பனை செய்ய, உற்பத்தி மற்றும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுவதாக டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் அறிவிப்பு
டெல்லியில் வரும் ஜனவரி 1-ஆம் தேதி வரை பட்டாசு விற்பனை, உற்பத்தி மற்றும் வெடிக்க தடை விதிப்பு.டெல்லியில் பட்டாசுகள் விற்க, வெடிக்க மற்றும் சேமித்து வைக்க 2023-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டது.
அக்டோபரில் தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ள நிலையில், டெல்லியில் இந்தாண்டும் பட்டாசுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று டெல்லி சுற்றுசூழல் துறை அமைச்சர் கோபால் ராவ் அறிவித்துள்ளார்.
Tags: இந்திய செய்திகள்