Breaking News

Jio Mart ல் வாட்ஸப் மூலம் ஷாப்பிங் செய்வது எப்படி.. முழு விவரம்...

அட்மின் மீடியா
0

7977079770 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்துJio Mart மூலம் பொருட்களை வாங்கலாம் என ரிலையன்ஸ் நிறுவனம் அறிவிப்பு



உலகம் முழுவதும் தற்போது வாட்ஸப் இல்லாதவர்கள் என்ற நிலையே இல்லை என்று சொல்லும் அளவிற்க்கு அனைவரின் செல்போனிலும் வாட்ஸப் உள்ளது.

தற்போது பிரபல ஜியோ மார்ட்டின் மூலம் வாட்ஸ் அப்மூலம் ஷாப்பிங் செய்யலாம் என அரிவித்துள்ளது

அதற்க்கு நீங்கள் ஜியோ மார்ட்டின் அதிகாரபூர்வ வாட்ஸப் எண் 7977079770 எண்ணிற்கு Hi என்று குறுந்தகவல் அனுப்ப வேண்டும். 

அடுத்து பொருட்கள் பட்டியல் உங்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் 

பின்பு உங்கள் பொருட்களை நீங்கள் தேர்தெடுத்து வாட்ஸப்பில் ஆர்டர் செய்தால் போதும்

https://twitter.com/wcathcart/status/1564257615558819845

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback