Breaking News

எய்ம்ஸ் மருத்துவமனையில் B.sc நர்சிங் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு- முழு விவரம்

அட்மின் மீடியா
0

எய்ம்ஸ் மருத்துவமனைகளிலும் தேசிய காசநோய் நிறுவனத்திலும் காலியாக உள்ள செவிலியர் அதிகாரிகள் பதவிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது

கல்வித்தகுதி:-

பி.எஸ்சி நர்சிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

B.Sc Nursing / B.Sc (Hons) Nursing படித்திருக்க வேண்டும்.

மேலும் டிப்ளமோ முடித்தவர்கள், இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் 

மேலும் மாநில/ இந்திய செவிலியர் கவுன்சிலில் செவிலியர் மற்றும் மருத்துவ பணிப்பெண்ணாக பதிவு செய்திருக்க வேண்டும்

வயது வரம்பு:-

18 வயதிலிருந்து 30 வயதிற்க்குள் இருக்க வேண்டும். 

எஸ்.டி, எஸ்.சி பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பில் இருந்து 5 ஆண்டு வரை சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டு வரை வயது சலுகை பெற தகுதியுடைவர்கள். 

மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்க:-

https://norcet2022.aiimsexams.ac.in/Home/Advertisement


விண்ணப்பிக்க கடைசிநாள்:-

21.08.2022


மேலும் விவரங்களுக்கு:-

http://docs.aiimsexams.edu.in/sites/1_Advertisement%20NORCET%20-2022-VER2_04.08.2022.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback