கொரோனா வைரஸ் போல் "லங்கையா" என்ற புதிய வைரஸ் சீனாவில் கண்டுபிடிப்பு
அட்மின் மீடியா
0
சீனாவில் கொரோனா வைரஸ் போல் "லங்கையா" என்ற புதிய வைரஸ் உருவாகியுள்ளது.
இந்த வைரஸ் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு தொற்றியிருக்கலாம் என அறிவியல் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
சீனாவில் உள்ள ஷன்டங் மற்றும் ஹனன் மகாணத்தில் இந்த வைரசால் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த வைரஸ் தாக்குதலுக்குள்ளானவர்களுக்கு காய்ச்சல், இருமல், உடல் இளைப்பு, உடல் சோர்வு, குமட்டல் மற்றும் தசை பிடிப்பு போன்ற அறிகுறிகள் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்
Tags: இந்திய செய்திகள்