Breaking News

பி.பார்ம், டி.பார்ம் படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை உடனே விண்ணப்பியுங்கள்.!

அட்மின் மீடியா
0

889 மருந்தாளுனர் பணியிடங்களுக்கு வரும் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்’ என்று மருத்துவ பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

 


தமிழக அரசின் மருத்துவப் பணியில் 889 பார்மசிஸ்ட் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

விண்ணப்பிக்க:-

www.mrb.tn.gov.in 

 

வயது வரம்பு:-

1.7.2019 தேதியின் படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 59 க்குள் இருக்க வேண்டும்.

 

கல்விதகுதி:-

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பார்மசியில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

மேலும் தமிழ்நாடு பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பதிவை புதுப்பித்து வைத்திருக்க வேண்டும்.

 

மேலும் விவரங்களுக்கு:-

https://www.mrb.tn.gov.in/pdf/2022/Pharmacist_Notification_2022.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback