Breaking News

குழாயில் ஒரே நேரத்தில் நீரும், நெருப்பும் வந்த ஆச்சர்ய வீடியோ - காரணம் என்ன

அட்மின் மீடியா
0

மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தில் உள்ள கச்சார் கிராமத்தில் அடிபம்பு ஒன்றில் இருந்து ஒரே நேரத்தில் நீரும், நெருப்பும் கொப்பளித்து வெளியேறியது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.



கச்சார் கிராமத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஒரு அடிபம்பில் இருந்து நீரும், நெருப்பும் ஒரே நேரத்தில் வெளியேறியதால், கிராம மக்கள் பீதியடைந்தனர்.ஆனால் இது அதிசய நிகழ்வு அல்ல என்று

ஹைட்ரோகார்பன் எனப்படும் மீத்தேன் வாயு வெளியேறுவதால் நீரும், நெருப்பும் ஒருசேர வெளியேறுவது இயல்வு தான் என்று  அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 


வீடியோ பார்க்க:-

https://www.youtube.com/watch?v=TNEoz1X4VEo

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback