இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை.. முழு விவரம்
அட்மின் மீடியா
0
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) காலியாக உள்ள Graduate Apprentice பணிக்கு விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு:-
01.09.2022 அன்றைய தேதியின் படி குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயது வரை இருக்கவேண்டும்
கல்வி தகுதி:-
Graduate Apprentice பணிக்கு ஏதேனும் ஒரு Engineering Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்;-
13.09.2022
மேலும் விவரங்களுக்கு:-
http://portal.mhrdnats.gov.in/sites/default/files/file_upload/GA_Notification-08252022122639.pdf
Tags: வேலைவாய்ப்பு
