வானில் திடீரென தோன்றிய "பர்பிள்" நிற கோடு மக்கள் பரபரப்பு- காரணம் என்ன??
அட்மின் மீடியா
0
சிலி நாட்டில் திடீரென வானத்தில் பர்பிள் நிற கோடுகள் தோன்றி உள்ளன. தொடு வானத்தில் இந்த கோடுகள் தோன்றி உள்ளது. இதை பார்த்து அப்பகுதி மக்கள் குழம்பி போய் உள்ளனர். அதன் பின்பு தான் உண்மை தெரிந்தது
இது வானிலை காரணமாக ஏற்படவில்லை என்றும் அப்பகுதியில் இருந்த உப்பு மாற்று அயோடின் தொழிற்சாலை ஒன்றில் பம்ப் ஒன்று செயல் இழந்துள்ளது. இதன் காரணமாக அயோடின் திட நிலையில் இருந்து வாயு நிலைக்கு சென்றுள்ளது. இது காற்றில் கலந்து ஏற்பட்ட வினை காரணமாக..காற்றில் பர்பிள் நிறத்தில் புகைப்படம் போன்ற படம் தெரிந்துள்ளது. இது அப்படியே பெரிதாகி தொடுவனத்தில் கோடு போல ஏற்பட்டுள்ளது. என கண்டுபிடிக்கப்பட்டது
Tags: வெளிநாட்டு செய்திகள்
