Breaking News

தமிழக அரசில் கிராம உதவியாளர் வேலை யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

திண்டுக்கல் மேற்கு வட்டம், சீலப்பாடி மற்றும் தெத்துப்பட்டியில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

 

 


வயது வரம்பு:-

30.06.2022 தேதியின் படி குறைந்த பட்சம் 21 வயதும் அதிகபட்சம் 32 வயதும் இருக்க வேண்டும்.

 

கல்வித்தகுதி:-

குறைந்த பட்சம் 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

மேலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, மேற்படி பதிவு நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். 

சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.


கடைசி நாள்:-

24.08.2022

 

முகவரி:-

 மேற்கு வட்டாட்சியர்

திண்டுக்கல் 

மேற்படி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அந்தந்த கிராமத்தைச் சேர்ந்தவராகவோ, அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவராகவோ இருக்க வேண்டும்.

 

மேலும் விவரங்களுக்கு:-

https://dindigul.nic.in/va-job-dindigul-west-taluk/

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback