Breaking News

வாட்ஸ்அப்பில் வருகிறது புது அப்டேட்! டிலைட் செய்த மெசேஜை திரும்ப பெறலாம்..

அட்மின் மீடியா
0

வாட்ஸ்அப்பில் வருகிறது புது அப்டேட்! டிலைட் செய்த மெசேஜை திரும்ப பெறலாம்.. 


வாட்ஸப்பில் நாம் ஒரு மெசேஜை டெலிட் செய்துவிட்டால் அதனை திரும்ப பெறமுடியாது, ஆனால் தற்போது வாட்ஸப் நிறுவனம் அதர்க்கும் ஓர் அப்டேட்டை கொண்டு வந்துள்ளது

இனி நாம் வாட்ஸப்பில் நமக்கு அனுப்பிய மெசஜை டிலைட் செய்தால் Undo’ வசதி திரையில் காண்பிக்கப்படும். நாம் அதைப்பயன்படுத்தி மீண்டும் அந்த மெசேஜை பெறலாம். 

இந்த Undo delete Message’ அம்சம் சில விநாடிகள் மட்டுமே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தற்போது ‘Undo delete’ மெசேஜ் என்ற புதிய வசதியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வாட்ஸப்பில்ம் நாம் டெலிட் செய்த மெசேஜை திரும்ப பெற முடியும் வகையில் இந்த வசதி கொண்டு வரப்பட உள்ளது. 

தற்போது இந்த வசதி ஆண்ட்ராய்டு பயனர்கள் வாட்ஸ்அப் பீட்டா (WhatsApp beta v2.22.18.13)பயன்படுத்துபவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் கொண்டு வரப்படும் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.


குறிப்பு:-

இந்த அம்சம் உங்களுக்கு யாராவது மெசஜ் அனுப்பி நீங்கள் தவறுதலாக டிலைட் செய்தால் அந்த Undo delete Message வசதி கிடைக்கும் 

மாறாக உங்களுக்கு மெசஜ் அனுப்பிய நபர் அதனை Delete for everyone ’ என்ற ஆப்ஷன் கொடுத்து டிலைட் செய்திருந்தால் இந்தவசதி பயன்படுத்த முடியாது

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback