தமிழகம் முழுவதும் நாளை ரேசன்கார்டு குறைதீர் முகாம்... உடனே உங்க தாலுகா அலுவலகம் செல்லுங்க
அட்மின் மீடியா
0
பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம் தமிழகம் முழுவதும் அனைத்து வட்டங்களிலும் நாளை சனிக்கிழமை ஆக.13 காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
அது சமயம் பொதுமக்கள்
குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல்,
பெயா் நீக்கம்,
முகவரி மாற்றம்,
மூத்தகுடிமக்கள் அங்கீகார சான்று
நகல் குடும்ப அட்டை கோரும் மனு
புதிய குடும்ப அட்டை கோருதல்,
கைப்பேசி எண் பதிவு,
பொருள்கள் மற்றும் சேவைகள் மீதான குறைபாடுகள் குறித்து இந்த முகாமில் பொதுமக்கள் மனுக்கள் அளிக்கலாம்.இந்த சிறப்பு குறை தீர் முகாமில் குடும்ப அட்டைதாரர்கள் மனு அளித்து பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளகின்றோம்
Tags: தமிழக செய்திகள்
