Breaking News

சட்டபடிப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் சட்டபடிப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:-

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகதில் Degree in Law, அல்லது  LLB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு:-

 30 வயதிற்க்குள் இருக்கவேண்டும்

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசிநாள்:-

05.09.2022 

 

தபால்முகவரி:-

Member Secretary, 

Tamil Nadu Pollution Control Board, 

No.76, Mount Salai, 

Guindy, 

Chennai – 600 032.

 

மேலும் விவரங்களுக்கு:-

https://tnpcb.gov.in/pdf_2022/NotificationAppLaw21822.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback