Breaking News

முன்பதிவு ரயில் பெட்டிகளில் சாதாரண பயணிகளும் பயணம் செய்ய தென்னக ரயில்வே அனுமதி முழு விவரம்

அட்மின் மீடியா
0

 சில முன்பதிவு ரயில் பெட்டிகளில் சாதாரண பயணிகளும் பயணம் செய்ய ரயில்வே நிர்வாகம் அனுமதித்துள்ளது. 


குறுகிய தூரம் பயணம் செய்வோர் வசதிக்காக குறிப்பிட்ட பெட்டிகள் டிரிசர்வ்டு பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கீழ்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட படுக்கை வசதி பெட்டிகள், குறிப்பிட்ட சில நகரங்களுக்கிடையே முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன.

மேலும் இந்த டிரிசர்வ்டு ரயில் பெட்டிகளில் பயணம் செய்ய புதிய சிறப்பு கட்டணம் செலுத்த வேண்டும்.




மேலும் விவரங்களுக்கு:-

https://sr.indianrailways.gov.in/view_detail.jsp?lang=0&id=0,4,268&dcd=12398&did=16611687325789D344B37764B5A7DE0BFA851D14CEEB0

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback